ADDED : ஏப் 11, 2017 10:04 AM

* நற்செயலில் ஈடுபடுவதன் மூலம் கிடைக்கும் மனநிறைவே உண்மையான மகிழ்ச்சி.
* கடமை தவறாதவர்களால் மட்டுமே கடவுள் மீது பக்தி செலுத்த முடியும்.
* இனிமையாகப் பேசினால் உலகையே வசப்படுத்தும் ஆற்றலைப் பெற முடியும்.
* எந்த நிலையிலும் ஒருவருக்கு கோபம் வராவிட்டால் அவர் ஞானம் பெற்று விட்டதாகப் பொருள்.
* தேவையான நேரத்தில் சூழலுக்கு ஏற்ப கோபம் கொண்டது போல நடிக்கலாம். ஆனால் மனதிற்குள் அமைதியே நிலவ வேண்டும்.
- வேதாத்ரி மகரிஷி